Hospital Special route for differently abled
Hospital Special route for differently abled
38 மெட்ரிக் டன்னாக அதிகரித்தும்.....
தஞ்சை பூதலூர் தாலுகா கிராமப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நடைபயிற்சி செய்வோ ரின் கோரிக்கையை ஏற்று சைக்கிள் ஷேரிங் திட்டத்தை கூடுதலாக 5 மணி நேரம், அதாவது காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்தலாம் என்று ஸ்மார்ட் பைக் நிறுவனம் அறிவித்துள்ளது.